காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் ரெஸ்ட் பிளேசில் முன்னால் தலைவர் எம்.எஸ்.எம். அஸ்ஹர் ஜே.பி. தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கழகத்தின் பொதுச்சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல்போசன நிகழ்வினிலும், கழகத்தின் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய பொதுச்சபைக் கூட்டத்தின் போது கழகத்திற்கான (திருத்தங்களுடனான) புதிய யாப்பு ஒன்று பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டதுடன் கழக வீரர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கழகத்தின் 2015 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையாக பின்வருவோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் – எஸ்.எம்.பீ.எம். றமீஸ்
செயலாளர் – ஏ.ஏ. இன்சாட் அலி
பொருலாளர் – ஏ.சீ.எம். சமட்
உப தலைவர்கள் – ஏம்.எஸ்.எம். அஸ்ஹர் – என்.ரீ. பாறூக்
உப செயலாளர் – எம்.ஜே. அதீக் அஹமட்
முகாமையாளர் – ஏ.எல்.எம். அஸ்மி
பயிற்றுவிப்பாளர் – எஸ்.எம். பாயிஸ்நிர்வாக சபை உறுப்பினர்கள்
எம்.எம்.எம். சித்தீக்
ஏ.ஆர்.எம். றியாஸ்
ஏ.எல். இர்சாத்
ஏ.எல். டீன் பைரூஸ்
ஏ.பி.எம். சப்றி
எஸ.எம். பாயிஸ்ஆகியோரகள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இறுதியாக புதிய செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
Published by


Leave a comment