காத்தான்குடி: புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கப்போவதாக முன்னாள் பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
Published by
eye of the city

ஏன் இதன் வொலிம் வர வில்லை இதில் ஏதாவது சதி இருக்கிரதா???
ஒலி தெளிவாக இருக்கிறதே
இந்த மனுசனுக்கு வெட்கமே இல்லயா எப்படி வாய் கூசாம மைதிரிக்கு முழு ஆதரவு வழங்க விரும்புகிறோம் என்று சொல்லுறார். மஹிந்தயோட இருந்த நேரம் இவருக்கு இப்படி பேச ஒரு தடவைதாவது தோனெல்லயே . ஒரு மனுசன் தன்ட பதவியை தக்க வைப்பதட்காக இந்த அலவுக்கு கேவலமாகவெல்லாம் பேசுவாங்களா. ஆச்சர்யம் இவரு. அல்லாஹ்விடத்தில் துவா கேட்டாராம் என்ன கேட்டிருப்பாரு மருபடியும் மஹிந்த மாமா வரனும் என்ட பதவி என்கிட்டயே இருக்கனும் அப்படித்தான் கேட்டிருப்பாரு நல்லாட்ச்சி இந்த நாட்டுல வரனுமாக இருந்தால் இந்த அலவுக்கு கேவலமா அந்த மஹிந்த நா_ட பேனர அந்தலவுக்கு அடித்து சும்மா புதுனம் பாக்கவந்த பொம்பலைங்கல காயப்படும்படி செய்வாரா. இப்ப அவரு பல்டி அடிக்கப் பாக்காரு
Leave a reply to yourkattankudy.com Cancel reply