“எமது சமூகத்தை கௌரவித்த எமது தேசிய தலைவருக்கு மிகவும் முக்கியமான இந்த அமைச்சு கொடுக்கப்பட்டுள்ளது”

yahyakanகொழும்பு: தகுந்த தருணத்தில் தகுந்த முடிவெடுத்து தகுந்த ஜனாதிபதியை தெரிவு செய்து அத்தெரிவில் நாமும் ஓரு மிக முக்கிய பங்காளிகளாக இருக்கின்றோம் என்பது இன்று எமது தேசிய தலைவர் மாண்புமிகு அமைச்சரும் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் கொடுத்திருக்கின்ற அமைச்சின் மூலம் நாம் தெளிவடையலாம்.

அதோடு எமது தேசிய தலைவருக்கும் எமது சமூகத்திற்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு எனது சார்பாகவும் எனது கட்சி சார்பாக அம்பாறை மாவட்ட பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான AC. எஹியாகான்  தெரிவித்தார்.

Published by

Leave a comment