நிறைவேற்று அதிகார ஆட்சியை ஒழித்து நல்லாட்சியை ஏற்படுத்த நாம் முன்னெடுத்த போராட்டத்தில் என்னோடு கூட்டுத் சேர்ந்த அரசியல் கட்சிகள்,அதன் தலைமைகள்,என் உயிரிலும் மேலான நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலில் தனது நன்றிகளை தெரிவிப்பதாக அகில இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக இன்று மாலை பதவியேற்க உள்ள மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
Published by
Leave a comment