எமது வெற்றியை தௌபா செய்து கொண்டாடுவோம் பொறியிலாளர் சிப்லி பாறூக் இன் விசேட உரை இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்

siblyகாத்தான்குடி: அன்பு சகோதர சகோதரிகளே. அல்லாஹ்வின் உதவியை கொண்டு நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்.இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாம் அல்லாஹ்வுக்கு வீட்டில் இருந்து தௌபா செய்தும் நன்றி செலுத்தியும் இஸ்லாமிய விலுமியங்களுக்குட்பட்டு எமது வெற்றி கொண்டாட்டங்களை அமைதியான முறையில் கொண்டாடுவோமாக.

இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விசேட உரை ஒன்றினை பொறியிலாளர் சிப்லி பாறூக நிகழ்த்தவுள்ளார்.

Published by

Leave a comment