மட்டக்களப்பில் ‘மைத்திரியின் வாடை’

polling vote electionகாத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.ப. 2 மணிவரை 50% வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், வாக்காளர்களிடம் பெற்றுக்கொண்ட இரகசிய கணிப்பின்படி அளிக்கப்பட்ட வாக்குகளில் அதிகமானவை மைத்திரிக்கே அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

மட்டக்களப்பு நகரம், மற்றும் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய முக்கிய மூன்று முஸ்லிம் பிரதேசங்களிலும் மைத்திரிக்கு அளிக்கப்பட்ட வாக்காளர்களையே அதிகமாகக் காணக்கிடைக்கிறது.

Published by

Leave a comment