பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

election (3)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 7வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு பெட்டிகள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் மத்திய நிலையம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் செயற்பட்டு வருகின்றது.

குறித்த வாக்கெண்ணும் மத்திய நிலையத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

election (3)

election (2)

election

Published by

Leave a comment