தேர்தல் சதி முயற்சிகளும் அதற்கு எதிரான நடவடிக்கைகளும்

electionகொழும்பு: தேர்தல் தொடர்பில் பல சதி நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசு தயாராகி வந்த நிலையில் அதனை அறிந்து எதிர் நடவடிக்கையில் தேர்தல் ஆணையாளர் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல முறையற்ற செயற்பாடுகளுக்கு அரசு முனைவதை அறிந்து அதனைத் தடுக்கும் அதிரடி நடவடிக்கையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மிக நிதானத்துடன் ஈடுபட்டு வருகின்றார் எனவும் தெரியவருகிறது.

Published by

Leave a comment