“கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ மத அனுட்டானங்கள் வேண்டாம்”

mahinda_desapiriya_200_135[1]கொழும்பு: குறித்த தொரு அரசியல்கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ ஆசிவேண்டி, சமய அனுட்டானங்களில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணையாளர் என்ற வகையில், சமய விவகாரங்களில் தலையிடுவதற்கான அதிகாரம் தமக்கு இல்லாத போதும்,

நாட்டிலும் வாக்காளர்கள் மத்தியிலும் அமைதியினை ஏற்படுத்தும் நோக்கில் தாழ்மையுடன் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Published by

Leave a comment