காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் 05.01.2015 நாளை திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த பிரச்சாரக் தேர்தல் கூட்டத்தில் பொருளாதார பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் www.hizbullahlive.com என்ற இணையத்தளத்தில் நேரடியாக அஞ்சல் செய்யப்படவுள்ளது. எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
Published by
![hisbullah_mp_200_200[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/hisbullah_mp_200_2001.jpg?w=150&h=150)
Leave a comment