குருநாகல்: எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவி்த்து குருநாகலயில் இடம் பெற்ற கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் உரையாற்வதையும், கலந்து கொண்ட புத்தி ஜீவிகள் மற்றும் அதிதிகளையும் படங்களில் காணலாம்.
Published by



Leave a comment