காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான பிரதம ஒருங்கிணைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட அவரின் ஆதரவாளர்களின் வீடுகள் கடந்த 02-01-2015 வெள்ளிக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விடயம் தொடர்பில் எமது செய்தியாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கிடம் வினவியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment