மைத்திரியை ஆதரித்து இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி ஊர் வீதியில் இன்று

asad saliகாத்தான்குடி: ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இன்று 05-01-2015 திங்கள் மாலை மாபெரும் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் இடம்பெற இருக்கின்றது.

இக்கூட்டம் காத்தான்குடி 2, ஊர்வீதி, குமைனி வீதி சந்தியில் இடம்பெற இருக்கின்றது. இவ்விரு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்து உரையாற்றவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு பொதுமக்களை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்கு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Published by

Leave a comment