NFGGயின் ஏற்பாட்டில் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து பாலமுனை சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இரண்டு விஷேட உரைகள் – ஓடியோ ஒலிப்பதிவு

firthous nalimiஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து  02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி – பாலமுனை சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தின் இரண்டு விஷேட உரைகள் ஓடியோ ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் ,நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க்  எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோர் ஆற்றிய விஷேட உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

firthous nalimi

unnamed1

Published by

Leave a comment