“மேடையை போட்டு என்னை ஏசுவதை விட்டுவிட்டு  எனது பேச்சுக்களுக்கு விளக்கம் தாருங்கள்”: ஹிஸ்புல்லாஹ் (ஒலிப்பதிவு)

hizbullah– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: மேடையை போட்டு என்னை ஏசுவதை விட்டுவிட்டு ஒன்று மஹிந்தவுக்கு ஏசுங்கள் அல்லது மைத்திரிக்கு ஏசுங்கள் அல்லது அரசாங்கத்திற்கு ஏசுங்கள் நான் தேர்தலில் போட்டியிடவில்லை-எனது பேச்சுக்களுக்கு விளக்கம் தாருங்கள் என எதிர்கட்சியினருக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான முழுமையான ஒலிப்பதிவு இங்கே பதிவேற்றப்படுகிறது.

Published by

Leave a comment