– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி ஆற்றிய உரையின் முழுமையான ஓடியோ ஒலிப்பதிவு எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

Leave a comment