மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்: ஒலிவடிவம்

shibly hizbullah– ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதேசத்தில் 31-12-2014 நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தொடர்பில் முதற்தடவையாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய முழுமையான உரை இங்கு பதிவேற்றப்படுகிறது.

shibly hizbullah

Published by

2 responses to “மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்: ஒலிவடிவம்”

  1. அநியாயம் செய்தவர்களையும் கூட அவதூறாகப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று இன்று பேசும் இந்த ஹிஸ்புல்லாஹ்தான், கடந்த நகர சபைத் தேர்தலின்போது காத்தான்குடி குட்வின் சந்தியில் நடைபெற்ற முதலாவது வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தின்போது, ‘றஹ்மதுழ்ழாஹ்’ ஆகிய என்னை ‘லஃனதுழ்ழாஹ்’ என்று பகரங்கமாகச் சொன்னார்.. அதனை ஊர்மக்கள் அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதை இவரால் மறுக்க முடியுமா?

    எனது பத்திரிகையை வாங்கி கிழித்து எனது முகத்தில் எறியுமாறு உள்ளுர் வானொலியில் ஊரறிய உரையாற்றினார். இதனை அவர் மறுப்பாரா?

    இவரது மகன் வெளிநாட்டுப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த படங்களை எனது பத்திரிகையில் வெளியிட்டதற்காக, காத்தான்குடி பொலீசாரைக் கொண்டு எனது வீட்டில் கஞ:சா பார்சலைக் கண்டு பிடித்ததாக என்னைக்கைது செய்ய வைத்து வழக்குப் போட வைத்துள்ளார்.

    இப்படியெல்லாம் ஒரு தனிமனிதனுக்கு அநியாயங்கள் செய்த இந்த ஹிஸ்புல்லாதான் இன்று இப்படியெல்லாம் ‘அழகாக’ப் பேசுகிறார்.

    யார் ‘லஃனதுழ்ழாஹ்’ என்பதை அழ்ழாஹ் வரும் 09ம் திகதி காட்டிவிடுவான்.

    1. வயசு போன காலத்துல ஏன் மாமா திரும்ப திரும்ப பேசுறிங்க ???

Leave a reply to pavsi Cancel reply