குளியாப்பிட்டியில் மைத்திரி: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

unnamedஇர்ஷாத் றஹ்மத்துல்லா

குளியாப்பிட்டி: பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொண்டுள்ள மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் குளியாப்பிட்டியில் சற்று முன்னர் நிறைவுற்றது.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் உடபட பல அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதையும் மக்கள் வெள்ளத்தையும் படங்களில் காணலாம்.

unnamed1

unnamed

Published by

Leave a comment