மைத்திரியின் பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பங்குபற்றியது

unnamed1NFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: காத்தான்குடியில் இடம்பெற்ற மைத்திரியின் தேர்தல் பிரச்சாரக் பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பங்குபற்றியது. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு கட்டமாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இதன்போது நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்களும், பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

unnamed

unnamed1

Published by

Leave a comment