மன்னார்: இன்று மன்னாருக்கு வருகைத்தந்த எதிர்கட்சிகளி்ன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை அவரு இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுவதையும், இந்த சந்திப்பி்ல் கலந்து கொண்ட முன்னால் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருான றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற ரவி கருநாயக்க ஆகியோரையும் படங்களில் காணலாம்.
Published by



Leave a comment