பிரதேச கலாசார விழாவும் மருதோன்றி நூல்வெளியீட்டு நிகழ்வும்

unnamedKCDA

கோறளைப்பற்று: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் நடாத்தும் பிரதேச கலாசார விழாவும், மருதோன்றி நூல்வெளியீட்டு நிகழ்வும் இன்ஷாஅல்லாஹ் 2014.12.30 ஆந்திதகி புதன்கிழமை (நாளை) பி.ப. 3.00 மணிக்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற இருப்பதால் அனைவரையும் கலந்து சிறப்பிக்கமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

unnamed

Published by

Leave a comment