காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதன் அன்டிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் மூன்றாம் கட்ட பணிகள் நேற்று (29.12.2014) இடம்பெற்றது. அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியினது பணிப்புரைக்கமைய ஆயிரம் குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அல் மனார் சமூக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.
Published by



Leave a comment