காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளில் அவ்வமைப்பின் தலைவர் ஜனாப் ஏ. பி. எம். ஜௌபர் ஜே. பி தலைமையில் அதன் உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
இதன் போது காத்தான்குடியிலுள்ள அரச அமைப்புக்கள் மற்றும் ஏனைய தன்னார்வ நிறுவனங்களுடன் சிரமாதனம் மற்றும் துப்பரவு பணிகளிலும் இணைந்து செயற்பட்டதுடன், நலன்புரி நிலையங்களிலும் உதவிகளை வழங்கினர்.
Published by



Leave a comment