அல் மனார் நிறுவனத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள்

almanar– அல்- மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள் நேற்று (28.12.2014) இடம்பெற்றதாக சமூக சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியினது பணிப்புரைக்கமைய புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் சுற்றுப்பறங்கள் மற்றும் பரீட் நகரங்களைச் சேர்ந்த

ஆயிரம் குடும்பங்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் பிரிவுக்கு பொறுப்பான எம்.பி.எம். சமீம் வைக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் பிரிவுக்கு பொறுப்பான எம்.பி.எம். சமீம் தெரிவித்தார்.

almanar

almanar1

almanar2

almanar3

Published by

Leave a comment