அல் – கிம்மா நிறுவனம் வறிய குடும்பங்களுக்கு கேஸ் சிலின்டர் மற்றும் அடுப்புக்கள் வழங்கி வைப்பு

unnamedஎம்.ரீ.எம்.பாரிஸ்

மாவடிச்சேனை: அல்-கிம்மா நிறுவனம் வறிய பத்து குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து  20 ஆயிரம் ரூபாய் பொறுமதியான கேஸ் சிலின்டர் மற்றும் கேஸ் அடுப்புக்களை வழங்கி வைத்தது.

எம்.பீ.சீ.எஸ்.வீதி, மாவடிச்சேனையில் அமைத்துள்ள தமது காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் (ஸஹ்வி), பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர், செயலாளர் எம்.ரீ.எம். றிஸ்வின், திட்டமுகாமையாளர் ஹனீபா ஆகியோர் கலந்து கொண்டு இப் பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment