மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை

rainy[1]– ஜுனைட் எம். பஹ்த்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக காத்தான்குடி பிரதேசத்தின் பிரதான வீதி, பழைய
கல்முனை வீதி, அல்-அமீன் வீதி, தீன்வீதியும் வெள்ள நீரினால் மூழ்கி பொதுமக்கள் பெரும்
கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

மிக மோசமாக வெள்ளநீர் தேங்கி போக்கு வரத்துச்செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் வாகன சாரதிகளும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறித்த வீதிகளில் வெள்ளநீரை அகற்றி செப்பனிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by

Leave a comment