காத்தான்குடி: தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், வசிப்பிடங்களில் இருப்பதற்கு கஸ்டமான நிலையிலுள்ள பொதுமக்களின் நன்மை கருதி எமது பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தர்களால் பின்வரும் பாடசாலைகள், நலன்புரி நிலையங்களாக ஒழுங்ககள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பொது மக்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.
167 B – அன்வர் வித்தியாலயம்
164 B – அல்ஹிரா வித்தியாலயம்
166 – தஜ்வீத் கலாசாலை
165 – மெத்தைப்பள்ளி வித்தியாலயம்
165 B – மெத்தைப்பள்ளி வித்தியாலயம்
164 – மில்லத் மகளிர் வித்தியாலயம்
167 E – ஸாவியா வித்தியாலயம்
167 – அந்நாசர் வித்தியாலயம்
162 – மீரா பாலிகா வித்தியாலயம்
162 B – மீரா பாலிகா வித்தியாலயம்
167 C – பல நோக்கு கட்டடம்பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
காத்தான்குடி.
Published by

Leave a comment