NFGGயின் முன்மொழிவுகள் மைத்திரியிடம் கையளிப்பு

unnamedNFGG ஊடகப்பிரிவு

கொழும்பு: ஆட்சிமுறை மாற்றம் தொடர்பில் பொது எதிரணிகள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களில் உள்வாங்கப்படவேண்டிய தமது மேலைதிக யோசனைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) உத்தியோகபூர்வமாகக் கையளித்தது.

இந்த யோசனைகளை அடங்கிய ஆவணம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மற்றும் பொதுச்செயலாளர் MR. நஜா முஹம்மத் ஆகியோரினால் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் 18/12/2014 காலை கையளிக்கப்பட்டது.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏனைய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

unnamed1

unnamed

Published by

Leave a comment