நாளை பா. உ. அமீர் அலியினை வரவேற்கும் நிகழ்வு இடை நிறுத்தம்!

ameer aliஎம்.ரீ.எம்.பாரிஸ்

ஓட்டமாவடி: தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற எம்.எஸ்.எஸ். அமீர் அலியினை வரவேற்க்கும் நிகழ்வு நாளை (18) வியாழக்கிழமை ஓட்டமாவடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருத்த நிலையில்  சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்வு இடை நிறுந்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனா்.

Published by

One response to “நாளை பா. உ. அமீர் அலியினை வரவேற்கும் நிகழ்வு இடை நிறுத்தம்!”

  1. THUMPUKATTUKKU PATTU KUNJAM

Leave a comment