உலககிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு: காணொளி இணைப்பு

sangaகொழும்பு: அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இடம்பெறும் உலககிண்ண 2015- கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியிடும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு சி.ஆர். அன்ட. எப் .சி மைதானத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வு டயலொக் நிறுவன அனுசரணையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை அணியின் மூத்தவீரர்களான மஹேல ஜயவர்தன, குமார்சங்கக்கார மற்றும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோருக்கு டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜசூரிய நினைவுச்சின்னம் வழங்கி வைத்தார்.

Published by

Leave a comment