பெண்களுக்கான பொதுக்கூட்டம் NFGGயின் ஏற்பாட்டில் இடம்பெற்றது

nfgg– ஊடகப்பிரிவு- NFGG,  FM. பர்ஹான்

காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பொது வேட்பாளர் மைத்திரிப்பால சிறிசேன அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்று நேற்று (11.12.2014) மாலை காத்தான்குடியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நடைபெற்ற மேற்படிக் கூட்டத்தில் மகளிர் குழு உறுப்பினர்கள், அங்கத்திவர்கள் என பெண்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் mm.அப்துர் ரஹ்மான் மற்றும் அதன் பொதுச்செயலாளர் MR.நஜா முஹம்மத் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இதேவேளை மேற்படிக் கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளில் சூறாசபை உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

nfgg

pmgg nfgg

???????????????????????????????

Published by

Leave a comment