தொடர்ந்தும் மைத்திரிக்கே அதிகமான வாக்குகள்

voteஎமது இணையத்தள முகப்பில் இடப்பட்டிருக்கும் வாசகர்களுக்கான ‘ஒன்லைன்’ வாக்களிப்பில் தொடர்ந்தும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவே முன்னிலையில் இருந்துவருகிறார். உலகெங்கிலுமுள்ள எமது அபிமான வாசகர்களால் வாக்குகள் தொடர்ந்தும் மிக மிக ஆர்வமாக அளிக்கப்பட்டு வருகின்றன. எங்கே நீங்களும் உங்கள் ஒன்லைன் வாக்கை அளிக்கத் தவறாதீர்கள்.

vote

Published by

2 responses to “தொடர்ந்தும் மைத்திரிக்கே அதிகமான வாக்குகள்”

Leave a reply to saheem Cancel reply