மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது கட்டுகஸ்தோட்டையில் தாக்குதல்

attack_bang_CI[1]கட்டுகஸ்தோட்டை: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய கண்டிக் கூட்டத்துக்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோல்வியைத் தாங்கமுடியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Published by

Leave a comment