அட்டாளைச்சேனை: கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றறும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அறபுக் கல்லூரிக்கு மூன்று மாடிக்கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நடு விழா எதிர் வரும் 2014.12.11 வியாழன் மதியம் 12.00 மணிக்கு நடைபெறும்.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
பழைய மாணவர் சங்கம்.
கிழக்கிழங்கை அறபுக் கல்லூரி.
Published by

Leave a comment