ஒலிப்பதிவு- பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 10-12-2014 இன்று புதன்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பான முழுமையான ஒலிப்பதிவினக் கேட்க கீழுள்ள இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
Published by

Leave a comment