கொழும்பு: ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் முறுகல்நிலை தோன்றியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த, அமைச்சர் பசில் மற்றும் கோத்தபாய ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ச அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றில் அதிருப்தியை வெளிகாட்டும் முறையில் தற்பொழுது நடைபெற்று வரும் அரசியல் விடயங்களில் தனது சகோதரர்களின் செயல்பாடுகள் சம்பந்தமாக அறிக்கை விடவிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
Published by

Leave a comment