இறுதி முடிவு தெரியாது தவிக்கும் இலங்கை அரசியல் அரங்கம்.

எப்-கே

images (1)இலங்கை; தனது இரண்டாண்டு கால ஆட்சி இருந்த நிலையில் தனக்கிருக்கின்ற வாக்கு வங்கியின் மீதுள்ள நம்பிக்கையினால்  மீண்டும் ஓர் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொண்டு வெற்றி வாகை சூடிக் கொள்ள நினைத்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் என்னத்தில் இடிவிழுந்தால்போல் அமைதியாகவும், அவசரமாகவும் கட்சித்தாவல் செய்து  சூறாவளிப்பிரச்சாரம் செய்து வரும் மைத்திரிபால சிரிசெனவின் இழப்பினை ஈடு செய்ய முடியாது தவித்துப் போய் இருந்த ராஜபக்ச அரசுக்கு ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தனாயக்காவின் அதிரடி கட்சி தாவலால் my3 முதல் சிறி கொத்தா வரை கடும் கொத்தளிப்பு ஏட்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதே நேரம் மைத்திரியின் இழப்பால் இடிவிழுந்தவனைப் போலிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு திஸ்ஸவின் வருகை பெரும் வரப்பிரசாதகமாக அமைந்துள்ளதுடன் ஜனவரி 08 ம் திகதியின் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என்று பேசிய மஹிந்தவின் வார்த்தையின் இரகசியம் இதுதானா…?images (3)

இன்னும் எத்தனை முகங்கள் மஹிந்தவை சந்திக்கப் போகின்றன என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by

Leave a comment