சேகுஇஸ்ஸதீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு!

segu issadeenகொழும்பு: முன்னாள் தகவல் ஊடகத்துறை பிரதியமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் கடந்த வாரம் சேகு இஸ்ஸதீனை இறக்காமத்தில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். 

Published by

Leave a comment