தோஹா: கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளையின் ஏற்பாட்டில், “Don’t stand in line… Jump-start your career” எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று, எதிர்வரும் 12.12.2014 அன்று மாலை 6.30 – 8.00 வரை Execuetrain , Qatar இல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலந்து கொள்ள விரும்பும் கட்டார் வாழ் கல்லூரியின் பழைய மாணவர்கள், கட்டார் கிளையின் இணைப்பாளர் பாஹிம் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு இல: 00974 5514 3713 / 7052 1790
மின்னஞ்சல்: qatar@kalmunaizahiraoba.lk
Published by


Leave a comment