அட்டாளைச்சேனை வீரர் மிப்ரான் சாதனை!

addalaichenai (2)– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத்

அட்டாளைச்சேனை: சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 51வது தேசிய சாம்பியன் (51st National Army Championships) போட்டியில் நீளம்பாய்தல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மிப்ரான் 7.38m தூரம் பாய்ந்து 1வது இடத்தை பெற்றுள்ளார். இவர் இராணுவ படை சார்பாக இப் போட்டியில் கலந்து கொண்டார்.

இவரின் ஆரம்ப பயிற்றுவிப்பாளர் அட்டாளச்சேனை விளையாட்டு உத்தியோகஸ்த்தர் S.L.தாஜிடீனும் ஆவார். இவர் அட்டாளச்சேனை சுப்பர் சொனிக்
விளையாட்டு கழகத்தின் வீரரும், அட்டாளச்சேனை தேசிய பாடசாலையின்
பழைய மாணவரும் ஆவார். இவர் மேலும் சாதனைபுரிவதற்கு வாழ்த்துகிறோம்.

addalaichenai (2)

addalaichenai

Published by

Leave a comment