ஹூனைஸ் பாரூக் ‘பெல்டி’!

Hunais MPகொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக், ஐக்கிய தேசியக் கட்சியில் சற்றுமுன்னர் இணைந்து கொண்டார்.

ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு பெல்டி அடித்திருக்கும் மற்றுமொரு அரசியல்வாதியாக ஹூனைஸ் பாரூக் திகழ்கிறார்.

Hunais MP

hunais

Published by

Leave a comment