ஜனாஸா அறிவித்தல்

janasaகாத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த முகம்மட் ஆரிபீன் அவர்கள் இன்று காலமானார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. ஒரு பிள்ளையின் தந்தையான அன்னார், காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலில் கடந்த 15 வருடங்களாக முஅத்தினாகக் கடைமையாற்றிவர்.

அன்னாரது ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, புதிய காத்தான்குடி நூராணியா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக! ஆமீன்.

Published by

Leave a comment