– பழுளுல்லாஹ் பஹ்ஜான் -அப்பாஸி
காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த மௌலவி எம்.ஐ.எம்.ஹஸ்ஸாலி (பலாஹி) (வயது 55) நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 20-11-2014 இன்று வியாழக்கிழமை மாலை மஹரிப் தொழுகையின் பின்னர் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு அப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Published by

Leave a comment