கொழும்பு: ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டை சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெறவுள்ள ஊடகவியலாகளுடனான சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Published by
![2105UNP%20Opening%20Web[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/2105unp20opening20web1.jpg?w=150&h=119)
Leave a comment