ஏமாற்றப்பட்ட தேரர் – ரூபா 10 இலட்சம் மோசடி

cheatஅபூஹக்

தமுத்தேகம: தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகள் மற்றும் போலி மாணிக்கக் கற்கள் ஆகியவற்றை தமுத்தேகமவில் தேரர் ஒருவருக்குக் கொடுத்து 10 இலட்சம் ரூபாவினை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஜோடியொன்றை கண்டுபிடிப்பதற்காக பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விகாரையினை புனரமைப்பதற்கு அந்த ‘தங்கம் மற்றும் மாணிக்கக் கற்களை’  விற்பனை செய்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறியே பண மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலீஸார் தெரிவிக்கின்றனர்.  

நன்றி : லங்காதீப

Published by

Leave a comment