கொழும்பு: புதிய தாதியர்களாக பயிற்சியில் இணைந்துகொள்ளும் 5000 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நியமனக் கடிதங்களை வழங்கினார். கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புதிய தாதி ஒருவர் நியமனக் கடிதத்தை பெறுகிறார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க உட்பட முக்கியஸ்தர்களை படத்தில் காணலாம்.
Published by

Leave a comment