காத்தான்குடியில் எழுந்துள்ள ஷியா பிரிவும் அதன் கொள்கைகளும்

images (2)காத்தான்குடி: காத்தான்குடி சலாக்கா பிளேசில் நடைபெற்ற ஷீயாக்களின் ஒன்று கூடல் தொடர்பாக “ஷீயாக்கள் என்போர் யார்” எனும் தலைப்பில் ஷீயாக்களின் தோற்றம் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக  காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதம பிரச்சாரகர் மௌலவி எம்.சீ.எம்.ஸஹ்றான் (மஸ்ஊதி) அவர்களினால் மார்க்க சொற் பொழிவு  ஒன்று இடம் பெற்றதன் எதிரொலியாக காத்தான்குடி சம்மேளனத்திற்கு இரண்டு தௌஹீத் சகோதரா்களினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக அறிய முடிகின்றது.

காத்தான்குடி சம்மேளனத்தில் (09.11.2014 ஞாயிறு) இன்று இடம் பெற்ற ஞாயிறு காலை அமர்வின போது இக்கடிதம்  வாசிக்கப்பட்டு பரிசீலினை  செய்யப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடியை சேர்ந்த இரண்டு சகோதரா்களால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் மேற்படி கடிதத்தில் ஷீயாக்களின் ஒன்று கூடல் இடம் பெற்ற விடயம் தொடர்பாகவும் அதிலும் குறிப்பாக கிராம சேவை உத்தியோகஸ்தரான அப்துல் அஸீஸ் (ஈரான் அஸீஸ்) மற்றும் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் தற்போதைய தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ULM.ஹக்கீம் ஆகியோர்கள் கலந்து கொண்டது தொடர்பில் சம்மேளனம் உடன் விசாரனை செய்யக் கோரியே அக்கடிதம் அனுப்பப்பட்டிருந்ததாக அங்கு சென்ற சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவா் தெரிவித்தார்.

கடிதத்தினை பரிசீலினை செய்த பின்னர் சம்மந்தப்பட்டவா்களை அழைத்து விசாரனை செய்வது எனவும், கடிதத்தின் பிரதியுடன் இது தொடர்பிலான கடிதம் ஒன்றினையும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுக்கு க அனுப்பவது எனவும் முடிவு செய்யப்பட்டதாகவும்  மேற்படி உறுப்பினர் தெரிவித்தார்.

யதார்த்த நிலை:

எது எப்படி இருந்திட்ட போதிலும் காத்தான்குடி மண்ணில் பல ஈமானிய புரட்சிகள் (பயில்வானிஸம் மற்றும் அத்வைதிகளுக்கு ) எதிராக இடம் பெற்று இருக்கின்ற நிலையில் இப்படியான ஷீயாக்களின் ஒன்று கூடல் இடம் பெற்று இருப்பதானது எந்த ஒரு ஈமானிய உள்ளத்தினாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே நோக்க வேண்டி உள்ளது.

ஷீயாக்களின் நக்கை உண்டு நாவிழந்து போய் உள்ள ஒரு சில நரிக்கூட்டம் அற்ப சொற்ப இன்பங்களுக்காக ஹறாத்தை உண்டு ஈமானை இழந்த  நிலையில் இது  எதிர் காலத்தில் இவர்களின் செயல்பாடுகள் மூலம்  பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இக்கூட்டத்தை முளையிலேயே  கிள்ளி எறிய வேண்டிய அவசியமும், அவசரமுமாய் இருக்கின்றது.

காத்தான்குடி ஷீயாக்கள் என இரண்டு மூன்று நபர்களுடைய பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தாலும் மிக அதிகமான நரிக்கூட்டம் ஒன்று இவர்களின் பின்னால் உலாவுவதாக தகவல்கள் கசிந்து வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனின்  இந்த ஷீயாக் கூட்டத்தின் உறுப்பினர்களில் அதிகமானோர் காத்தான்குடியில் இருந்த செயல்படும் ஓர் அரசியல் கட்சியின் அதிஉயர் ஆதரவாளர்கள் என்ற உண்மை  வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட ஷீயா அங்கத்தவர்களை இனங்கண்டு உறுதிப்படுத்தப்பட்டால்  கட்சியின் செயல்பாடுகளில் இருந்து இவர்களை துாக்கி எறிவது அந்தந்த அரசியல் தலைமைகளின் தலையாய கடமையும் பொறுப்புமாகும்.

மக்கள் விளித்துக் கொண்டு சிந்தித்து செயல்பட ஆரம்பித்துள்ள காலமிது.

மார்க்த்தில் அரசியல் பிரதான பங்கினை வகிக்கின்றது. அதே நேரம் அரசியலுக்காக மார்க்கத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஷீயாயிஸத்தை இந்த ஊரில் மாத்திரமல்ல முழு நாட்டிலும்  நிலை நாட்ட முட்படும் முனாபிக்குகளை இனம் கண்டு  அவர்களுக்கு எதிராக நல்லதொருமுடிவினை எடுத்து ஒரு பாடம் கற்பிக்கவேண்டும். இதனைப் பார்த்து நாளைய சமூகம்  படிப்பினை பெற வேண்டும்.

யார் இந்த ஷீயாக்கள்…..?    ஷீயாக்களின் கொள்கைகளும்  கோட்பாடுகளும்தான் என்ன….?

1) இந்த ஷீயாக்கள் என்பவர்கள்  யுதர்கள்தான்.

2) இவர்களுடைய இமாம்களுக்கு மறைவான ஞானம் உண்டு என சொல்கிறார்கள்.

3) அல்குர்ஆன்  திரிவுபடுத்தப்பட்ட நுால் என்ற கொள்கையில் இருப்பவர்கள்.

4) கண்னியம் மிக்க ஸஹாபாக்களை முர்த்தத் என்று சொல்லும் அளவுக்கு வழி கொட்ட கூட்டம்தான் இவர்கள் (அஸ்தஃபிருல்லாஹ்) 

5) அன்னை ஆயிஷா (றழி) அனஹா அவர்கள் ஒரு விபச்சாரி என்று சொல்பவர்கள். (அஸ்தஃபிருல்லாஹ்)

6) ஸீதா எனும் இவர்களுடைய மதகுருமார்களின் சிறுநீர்,மலம் என்பன நஜீஸ் இல்லை என்று சொல்பவர்கள்.

7) இந்த யுதர்கள் இப்லீசை தனது தலைவன் என்று வாதிடுபவர்கள்…. 

8) அல்குர்ஆனை மாற்றி அமைத்தவர்கள் ( ஆயத்துல் குர்ஸீயில் கைவைத்து வசனத்தை மாற்றியவர்கள்)  

இவர்களின் பிரதானமான  சிறப்பு அம்சம் யாதெனின் 

இவர்கள்  ஏராளமான இறை மறுப்பில் இருந்து கொண்டு நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு தனது கொள்கை கோட்பாடுகளை வெளியுலகிக்கு காட்டிக் கொள்ளாது முஸ்லிம் மக்களோடு மக்களாக  வாழ்ந்து வருபவர்கள்தான் இந்த ஷீயாக்கள்..   

” சத்தியம் வந்து விட்டால் நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்”  

நன்றி  – AK-48 –

 

 

 

 

Published by

Leave a comment