அக்கரைப்பற்று மீனவரின் கரைவலையில் சிக்கிய ரூபா ஒன்றரைக் கோடி பெறுமதியான பாரை மீன்கள்!!

fish

அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று கடற்கரையில் மீனவர் ஒருவரின் கரைவலையில் 5000 கிலோவுக்கும் அதிகமான பாரை மீன்கள் நேற்று முன்தினம் பிடிபட்டன. இதன் பெறுமதி சந்தை விலையில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

fish akkaraipattu nov 2014

(தினகரன்)

Published by

Leave a comment