– AK-48
காத்தான்குடி: கடந்த காலங்களில் பிரச்சாரங்களினாலும்,மாற்று நடவடிக்கைகளினாலும் அடித்து ஒழிக்கப்பட்டு வந்த ஷீயாக்களின் செயற்பாடுகள் மீண்டும் காத்தான்குடியில் தலை துாக்கி இருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் மாத்திரம் இன்றி இவர்களின் ஆதிக்கத்தை எதிர்காலத்தில் அடியோடு இல்லாதொழிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் ஒட்டு மொத்த காத்தான்குடி சமூகமும் ஒன்று சோ்ந்து ஓர் செயல்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்பதே இன்று பலரின் எதிப்பாா்ப்பாகும்.
பிற ஊர்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ஷீயாயிஸத்தை பிரச்சாரத்தின் மூலம் அடக்கி, அடியோடு இல்லாதொழிப்பதற்காக வேண்டி மிக தைரியமாக,அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சி காத்தான்குடியை தளமாக கொண்டு பிரச்சாரம் செய்து வரும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் இன்றைய செயற்பாடுகள் யாவும் மிக வர வேற்கத் தக்க விடயம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
முக்காட்டுக்குள் முகம் புதைத்துக் கொண்டு மூச்சுவிடாமல் (அகீதாவுக்கு எதிராக இஸ்லாம் என்ற பெயரில் பிழைப்பு நடாத்தும் கூட்டத்தை)தீர்மாணங்கள், பிரச்சாரத்தின் மூலம் எதிர்காமல் இருக்கும் எமது ஆலிம்சாக்களுக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் செயற்பாடுகள் வரலாற்றில் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது மிகத் தெளிவான விடயமாகும்.
வெளிச்சத்திற்கு வரப்போகும் உண்மைகள்;
இன்று (07-11-2014 வெள்ளிக்கிழமை ) காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் மஸ்ஜிதில் “ ஷீயாக்கள் என்போர் யார்..? ” எனும் தலைப்பில் விழிப்புணா்வு பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதன் போது இறைமறுப்பாளர்களான இந்த ஷீயாக்கள் இவர்களின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடியில் மறைமுகமாக இருந்து கொண்டு ஏஜென்டுகளாக இயங்கும் சமூக மற்றும் இஸ்லாமிய துரோகிகளின் உண்மை முகங்கள் அவர்களின் விபரங்கள் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தௌஹீ ஜமாஅத்தின் ஊடக அறிக்கை மூலம் அறிய முடிகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்;
இன்று தெரிய வரப்போகும் காத்தான்குடி ஷீயாக்கள், தெரியாமல் இயங்கும் ஷீயாக்கள் என பலரையும் இனங்கண்டு இவர்களை இவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், பள்ளிவாயல்கள்,தவ்வா அமைப்புகள் என பலரும் இவர்கள் தொடர்பான எதிர்கால விடயத்தில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. நீங்கள் எடுக்கப் போகும் இவர்கள் தொடர்பான தீர்மாணங்கள் வரலாற்றில் ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதும் பலரின் எதிர் பார்ப்புகளாகும்.
சத்தியம் வந்து விட்டால் அசத்தியம் அழிந்த விடும் அது அழிந்தே தீரும். அல்ஹம்துலில்லாஹ்.
Published by

Leave a reply to asj Cancel reply