ஜனாஸா அறிவித்தல்.

imagesகாத்தான்குடி;புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் வசித்து வந்த எஸ்.பாத்துமுத்து (04.11.2014 செவ்வாய்க்கிழமை) இன்று மாலை காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன். அன்னாரின் ஜனாஸா தொழுகை 05.11.2014 புதன்கிழமை காலை 08.00 மணியழவில் புதிய காத்தான்குடி நுாறாணியா ஜூம்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இவர் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் முன்னால் பொருளாலர் அல்ஹாஜ் ஏ.எம்.தௌபீக் JP அவர்களின் மாமியாவும்,  எம்.டீ.எம்.பயாஸ்(LONDON) உம்மம்மாவும், Dr-எம்.எம்.இம்ரான் -MBBS (மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை) அவர்களின் வாப்பம்மாவும் ஆவார்.

Published by

Leave a comment